Tuesday 10 December 2013

உதிர்ந்திட்ட ...!!

உதிர்ந்திட்ட -
பூக்கள்-
கனிகளாவது-
அரிது!

அழகே நீ!
உதிர்ந்து விட்ட-
புன்னகையில்-
கவிதை பூக்கள்-
கிடைக்கிறது!

5 comments:

  1. அழகிய பூக்கள்...
    அழகினின்று உதிர்ந்த பூக்கள்...

    ReplyDelete
  2. நச்சென்று ஒரு கவிதை :)

    ReplyDelete
  3. அருமை தோழரே...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. உதிர்ந்ததால் உதித்த கவிதை....

    ReplyDelete
  5. அருமையான கவிதை. பாராட்டுகள் சீனி.

    ReplyDelete