Thursday 12 December 2013

என்ன ஜென்மமோ..!?

நிலவில் -
செவ்வாயில்-
மனிதர்கள்-
வாழ முடியுமா!?

ஆராய்ச்சிகள்-
நடக்கிறது-
வேகமா!

ஆனால்-
வாழும்-
பூமியை!?

இழுத்து செல்கிறோம்-
அழிவு பாதையிலே!

இருப்பதை-
பாதுகாப்பதில்லை!

இன்னொன்றில்-
தேடுவது-
குறைச்சல் இல்லை!

என்ன-
ஜென்மமோ!?

இந்த-
மனித ஜென்மம்!



6 comments:

  1. பூமியை ஒரு வழி செய்தாகி விட்டது ,அடுத்தது எந்தக் கோளோ?

    ReplyDelete
  2. இருக்கும் இடத்தை விட்டு இல்லாததில் தேடுகிறோம்! ஆதங்க வரிகள் அருமை! நன்றி!

    ReplyDelete
  3. //இருப்பதை-
    பாதுகாப்பதில்லை!

    இன்னொன்றில்-
    தேடுவது-
    குறைச்சல் இல்லை!//

    மிக அருமை!!

    ReplyDelete