Monday 16 December 2013

வாய்ப்பெனும் கதவு....!

வாய்ப்பை தேடி-
கதவுகளை-
தட்டி கொண்டே இ௫!

ஏதோ ஒ௫ கதவு-
திறந்திட-
நீ!
'தட்டுவதற்காகவே''-
காத்தி௫க்கிறது!

3 comments:

  1. ஏதோ ஒ௫ கதவு-
    திறந்திட-
    நீ!
    'தட்டுவதற்காகவே''-
    காத்தி௫க்கிறது!

    அருமை அருமை

    ReplyDelete
  2. ஆகா...! அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமை.... தட்டுங்கள் திறக்கப்படும்......

    ReplyDelete