Wednesday, 7 May 2014

சொட்டு மருந்து..!!{நகைச்சுவை}

          ''என்னது!மூனு நாளா சொட்டு மருந்து ஊத்தியும்,கண்ணெரிச்சல் குறையலயா..!?

     ''ஆமாம்!டாக்டர்!!

    ''கிட்ட வாங்க இன்னக்கி சொட்டு மருந்து
ஊத்தி விடுறேன்,நாளைக்கு வாங்க செக் பண்ணிப்பார்ப்போம்!'

     ''டாக்டர்!நீங்க ஊத்த வேணாம் ,மூனு நாளா ஊத்துன,நர்சையே ஊத்த சொல்லுங்க..!!

   

5 comments:

  1. ஓஹோ
    எரிச்சல் தொடர்வதற்கான
    காரணம் அதுதானா
    அருமை.மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எரிச்சல்னு சொல்லிக்கிட்டு கண்ணுக்கு குளிர்ச்சியா பார்த்துகிட்டு இருக்காரோ ?

    ReplyDelete
  3. சிரிச்சாச்சு:)

    ReplyDelete
  4. அட இப்படி ஒரு ஐடியாவா?

    ReplyDelete
  5. டாக்டர் பெண்ணாக இருந்திரந்தால்.....

    ReplyDelete