சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Tuesday, 13 May 2014
ஞாபகங்கள்!
சில நேரங்களில்
மயிலிறகால்
முகம் வருடி
மூர்ச்சையாக்குகிறது!
சில நேரங்களில்
மீசை முடியை பிடித்திழுத்து
அலறிட வைக்கிறது.!
1 comment:
வெங்கட் நாகராஜ்
16 May 2014 at 18:47
மீசையை பிடித்திழுக்கிறது நினைவுகள்.... :) நல்ல கற்பனை.
பாராட்டுகள்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மீசையை பிடித்திழுக்கிறது நினைவுகள்.... :) நல்ல கற்பனை.
ReplyDeleteபாராட்டுகள்.