Tuesday 13 May 2014

பேரென்ன..!?

கலவிக்கு
பேரம் நடந்தால்
அதன் பேரு..!?

கல்விக்கும்
பேரம் நடக்கிறதே
இதன் பேரு..!?

     

2 comments:

  1. கல்வி வியாபாரமாகி பேரம் தவிர்க்க இயலாத ஒன்றாவது வருத்தமளிக்கும் விஷயம் தான்!

    ReplyDelete
  2. கல்வியும் வியாபாரமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. வெட்கமில்லாது பேரம் பேசுகிறார்கள்..... :((((

    ReplyDelete