Monday, 19 May 2014

கண்ணாடி..!

கண்ணே!
கண்ணாடி முன்னின்று
புன்னகைத்து!

கண்ணாடிக்கு
கோபத்தை கிளராதே!

கண்ணாடி சிலையான
உன்னை !

காயப்படுத்த
உடைந்திட போகிறது!

உன் வீட்டு கண்ணாடி!



1 comment:

  1. அடாடா.... என்னவொரு கற்பனை....

    ReplyDelete