சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Wednesday, 14 May 2014
ஹ்ம்ம்..!!
அழகியவளை
எழுத கூடாதென்று!
அழகானவற்றை
எழுதினேன்!
ஹ்ம்ம்..!!
அழகானதும் கூட
அழகியைதான் நினைவூட்டுகிறது!
2 comments:
”தளிர் சுரேஷ்”
15 May 2014 at 03:14
அப்படி போடுங்க! கலக்கல்!
Reply
Delete
Replies
Reply
வெங்கட் நாகராஜ்
16 May 2014 at 18:50
எழுதியதே அவளைப் பற்றி தானே... :)))
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அப்படி போடுங்க! கலக்கல்!
ReplyDeleteஎழுதியதே அவளைப் பற்றி தானே... :)))
ReplyDelete