Wednesday 14 May 2014

ஹ்ம்ம்..!!

அழகியவளை
எழுத கூடாதென்று!

அழகானவற்றை
எழுதினேன்!

ஹ்ம்ம்..!!

அழகானதும் கூட
அழகியைதான் நினைவூட்டுகிறது!

 

2 comments:

  1. அப்படி போடுங்க! கலக்கல்!

    ReplyDelete
  2. எழுதியதே அவளைப் பற்றி தானே... :)))

    ReplyDelete