சிறுக சிறுக சேர்த்து வைத்த
உண்டியலை
தேவையேற்படும்போது
துலாவும் விரல்களைப்போல்!
வேலை நாட்களில்
வாசிப்பிற்கென்று
நேரத்தை கொஞ்சங்கொஞ்சமாக
சேமிக்க வேண்டியதாகிறது!
உண்டியலை
தேவையேற்படும்போது
துலாவும் விரல்களைப்போல்!
வேலை நாட்களில்
வாசிப்பிற்கென்று
நேரத்தை கொஞ்சங்கொஞ்சமாக
சேமிக்க வேண்டியதாகிறது!
வித்தியாசமான அருமையான
ReplyDeleteசிந்தனையுடன் கூடிய கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நல்ல சிந்தனை. படிப்பதெற்கென்று நேரம் ஒதுக்குவோம்.
ReplyDelete