Thursday, 1 May 2014

ராசிக்கல்!

ஒத்த கல்லை மாட்டினால்
செல்வம் கொட்டுமாம்!!

மொத்த கல் வியாபாரிகள்
எத்தனைப்பேர்கள்
செல்வந்தர்களாக இருக்கிறார்கள்!?

     

2 comments:

  1. ஒவ்வொருத்தன் தலையிலேயும் கல்லைக் கட்டி விட்டு வியாபாரிகள் செல்வந்தர்களாய் ஆகி விடுகிறார்கள் !

    ReplyDelete