Friday 13 June 2014

மீன் முள்.!

துப்பவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தொண்டையில் மீன் முள்ளாய்!

வெளிநாட்டு வாழ்க்கை!

     

7 comments:

  1. என்ன செய்வது?

    மீன் சாப்பிடத்தான் வேண்டும் என்றால்.... இப்படித்தான்...))

    ReplyDelete
  2. சரியான உவமை
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சற்றேனும் மாற்றுக் கருத்தே இல்லாத உண்மை!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  4. சிறப்பான உவமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. எனக்கும்
    புரிகிறது
    உங்கள்
    வலி
    ...
    சீக்கிரம் குணமாகட்டும் ..
    http://www.malartharu.org/search/label/oblivion

    ReplyDelete