Saturday 14 June 2014

மதங்கள்..!!

மதங்களை பின்பற்றுபவர்கள்
மத வெறியர்கள் அல்ல!

மத வெறியர்கள்
மதங்களை பின்பற்றுபவர்களல்ல!

ஏனென்றால்
எந்த மதமும்!

மனிதத்தை கொன்று
மதத்தை விதைக்க சொல்லவில்லை!

    

6 comments:

  1. உண்மை...

    அவரவர் உணர வேண்டும்...

    ReplyDelete
  2. உண்மை! அருமையான சிந்தனை!

    ReplyDelete
  3. உண்மைதான் .............

    ReplyDelete
  4. //எந்த மதமும்!

    மனிதத்தை கொன்று
    மதத்தை விதைக்க சொல்லவில்லை!//

    உண்மை தான்.

    ReplyDelete
  5. இதை விட உலக மகா புளுகு பொய் இருக்க முடியாது ! Read www.evilbible.com and www.evilKoran.com and Manu Dharma

    ReplyDelete