Tuesday, 11 October 2011

பட்டமாக!நான் -
நேசித்தவள்-
வருகிறாள்-
மண மாலையுடன்-
பட்டத்து ராணியாக!

நேசித்தவனோ-
நிலை கொள்ளாமல்-
ஆடுகிறேன் -
வாலறுந்த-
பட்டமாக.....!

No comments:

Post a Comment