விட்டு செல்லும் தேனை-
கொட்டி செல்லும் தேனீ!
தேனே நீ!
திட்டி விட்டு-
போகையிலே!-
அள்ளி கொட்டி விட்டு -போறாயே-
உன் காதலை!
பூனையோட-
பற்கள்!
எதிரியை -
தாக்கவும் செய்யும்-
குட்டியை -
தூக்கவும் செய்யும்!
உனது பார்வைகள் !
என்னை -
தாக்கவும் செய்கிறது-
பாது காகவும் செய்கிறதே!
மருந்து உள்ளதாம் -
பாம்பின்-
விசத்திலே!-
சொல்லுதடி-
மருத்துவம் !
உன்னில் உள்ள -
மகத்துவத்தை -
கண்டு பிடிக்குமா?-
இந்த மருத்துவம்!?
வராமல் காய வைக்கும்!
வந்தாலும் கதற வைக்கும்!
கோடையில வரும்-
'அடை மழை'!
உன் அன்பு மழையோ!
அழவும் வைக்கிறது-
அலறவும் வைக்கிரதடி!
உன் காதலை என்னிடம்
சொல்லி விடு!-
இல்லையினா-
ஆழம் தெரியாத கடலில் -
தள்ளி விடு!
இரண்டில் ஒன்றை-
செய்து விடு!
எந்த "ஒன்றை" செய்தாலும் -
ரெண்டும் ஒண்ணுதான்!
உன் முடிவு -
என்ன என்று-
எனக்கு தெரியலே!?
உன் முடிவு-
தெரிந்த பிறகும் -
என் 'முடிவு'என்னாகும் -
என்பதும் எனக்கு தெரியல!
No comments:
Post a Comment