சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Thursday, 20 October 2011
பிஞ்சு கால்கள்!
மழலைகளே!
எங்கள் நெஞ்சில்-
கொஞ்சம்-
மிதியுங்களேன்!
உங்கள்-
பிஞ்சு கால்களால்!
கருமையான -
பெரியவர்களின்-
நெஞ்சம்-
கொஞ்சம்-
வெண்மையாகட்டும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment