Sunday, 2 October 2011

தொலை பேசி தோழியே...!




தொலை பேசி-
 தோழியே!
தொலைந்தது-
 என் வாழ்கையே!

முதலில் அழைத்தாய்-
தவறாக-
" எண்ணை' -
அழுத்தி விட்டதாக -
சொன்னாய்!

மறு முறை வந்தது -
உன் அழைப்பு-
மனதில் ஏனோ -
எனக்கு -
அலைக்கழிப்பு!

தொல்லை -
அழைப்பாக -
இருந்த எனக்கு!

தொடர்ந்திட வேண்டும் -
இது -என -
பழகி விட்டது -
மனது!

நின்று விட்டது -
உன்-
அழைப்புகள்-
 சில காலம் !

வீணாக தெரிந்த்தது -
நான் வாழும் காலம்!

தவறாக வந்தது -
உன் அழைப்பாக-
 இருக்கலாம் !

உன் அழைப்பால் -
தவறியது-
நானாவா இருக்கணும்!

மீண்டும் ஒரு முறை-
அழைத்து விடு!

'மீண்டு' நான் -
வந்து விட!

No comments:

Post a Comment