நடிப்பு தெரிந்து -
இருக்க வேண்டும் -
அன்று!
இடுப்பு தெரிய-
உடுத்திருக்க-
வேண்டும்-
இன்று!
'கதை'முக்கியமாக-
இருந்தது!
'சதை' முக்கியமாக -
ஆகி விட்டது!
'கலை'சேவையாக-
பார்க்க பட்டது!
''களையும்' சேவையா-?என யோசிக்க வைக்கிறது!
படம் பெரிய -
பட்ஜெட் தான்!
நாயகிக்கு-
ஆடை-
பஞ்சம் தான்!
நெஞ்சை தொடும் -
காட்சிகள் அப்போ!
'நெஞ்சிகள்-'
தொட்டு கொள்ளும் -
காட்சிகள் இப்போ!
No comments:
Post a Comment