மாலையில்-
வருவதேன் -
நட்சத்திரம்!
வீட்டை விட்டு -
அப்போ தானே-
வருவாள் -
என்-
சித்திரம்!
காலை வரை -
கண் வழித்து-
இருப்பதேனோ-
கேட்டேன்-
நட்சத்திரத்தை!
அது சொன்னது -
ஒரு ரகசியத்தை !
சொன்னது-
இப்படி -
கிணத்து -
தண்ணி தானே-
அவ தலையில -
ஊத்தும் வரை!
தித்திக்கும் -
தண்ணி ஆகுதே-
அவ கால் வழியே!-
வடிந்து
மண்ணுல -
புதையும் வரை!
விஷயம் தெரிந்தால் -
-சொல்லு!
தெரியலேனா -
ஒதுங்கி செல்லு!-
என்றது நட்சத்திரம்!
உங்களுக்காவது-
தெரியுமா?-
அந்த ரகசியம்!
வார்த்தைகளின் விளையாட்டில் ரகசியம் தெரிய வில்லை.அவசியமும் இல்லை.
ReplyDelete#கண் வழித்து இருப்பதேனோ#
விழித்து? வழித்து?
இன்னைக்கு நானும் கவிதை இட்டுள்ளேன். படித்து பாருங்க.உங்க அளவுக்கு இல்லைனாலும் ஏதோ என்னால முடிஞ்சது.. http://tamilmottu.blogspot.in/2012/05/blog-post_28.html
sathish !nantri nanpaa!
ReplyDelete