Tuesday 18 October 2011

என்னத்துக்கு...

கொஞ்ச காலமாக -
ஏன்!?-
பூக்கள்-
என்னிடம் -
பேசுவதில்லை!

பூக்களின்-
 தலைவியிடம் -
நான்-
கொஞ்சி பேசுவதால் -
தயக்கமோ!?

No comments:

Post a Comment