Wednesday, 5 October 2011

நான் தான்.....



உடைத்தது -
நான்தான்-
உன் வீட்டு-
 டியுப் லைட்டை !

நீ!
"ஸ்விட்ச் "- போடும்போதெல்லாம்-
உன்னை கண்ணடித்து -
விட்டு தான்-
எரிகிறதே!

No comments:

Post a Comment