Monday, 31 October 2011

மானம்!

சகதியில்-
 புரண்டு -அதை
உடம்பில் -
ஒட்டி கொண்டு-
மானத்தை -
மறைக்கிறது-
'எருமை' ஜாதி!

ஆடை அணிவதாக -
சொல்லி கொண்டு -
அம்மணமாக -
தெரிகிறார்களே-
மனித ஜாதி!!

2 comments:

  1. வித்தியாசமான கோணம்.
    மானத்தை மறைப்பதாக எருமை அறியுமா?

    ReplyDelete
    Replies
    1. அப்பா துரை!


      எருமை அறியும்-
      என்றால் -எருமை மொழி
      எருமைக்கே தெரியும் -
      என்று வாதம் வரலாம்!

      அதனால்-
      ஒரு கற்பனைதான்!
      என் பதில்!

      உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      Delete