சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Thursday, 13 October 2011
துப்புரவு....
மிட்டாய் தாள்கள்-
காய்ந்த பூக்கள் -
உடைந்த கொண்டை-
குச்சிகள்!
காலியான-
கண்மை -
டப்பாக்கள் !
எல்லாத்தையும்-
அவன்-
பொறுக்குவான் -
காதல் சின்னங்களாக!
போட்டிடும்-
அவள் எண்ணுவாள்-
இவனை-
துப்புரவு தொழிலாளியாக ....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment