Wednesday 17 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(14)

ஒரு புறம்-
சிலை வழிபாடுகள்!

மறுபுறம்-
உருவ வழிபாடுகள்!

வானவர்கள்!
நபிமார்கள்!

நல்லவர்கள்!
சத்தியவான்கள்!

மக்கள் -
எண்ணினார்கள்-
இறைவனுக்கு-
நடுவர்களாக!

இந்த நடுவர்கள்-
வாயிலாக-
இறைவனுக்கு-
"பிரார்த்தனைகள்"-எட்டும்
என்பதாக!

சிறுக சிறுக-
"இவர்களையே"-
எண்ணினார்கள்-
"காப்பவராக"!

அதனால்-
உருவங்களை-
வரைந்தார்கள்!

கற்பனையாகவும்-
வரைந்தார்கள்!

இப்படியாக-
வளர்ந்தது-
உருவ வழிபாடுகள்!

அடுத்தது-
மூட நம்பிக்கை!

கூடா நம்பிக்கை!

வைத்திருந்தார்கள்-
மூன்று-
அம்புகள்!

எக்காரியத்திலும்-
ஈடுபடுவதற்கு-
முன்-
அம்பு ஒன்றை-
எடுப்பார்கள்!

ஒன்றில்-
ஆமாம்!
மற்றொன்றில்-
வேண்டாம்!
இன்னொன்றில்-
"ஒன்றுமே இல்லாமல்"-
வைத்திருப்பார்கள்!

அம்பில் வருவதை-
வைத்தே-
காரியங்களை-
செய்வார்கள்!

"வெறுமனே " உள்ளது-
வந்துவிட்டால்-
திரும்ப திரும்ப-
எடுப்பார்கள்!

"முடிவு "-வரும்வரை-
விடமாட்டார்கள்!

குற்ற பரிகாரதிற்கும்-
நஷ்ட ஈட்டிற்கும்-
இப்படியாக!

இருந்தது-
ஏராளமாக!

அப்போது-
முன்னே -"வேதம்"கொடுக்கப்பட்டவர்கள்!

இருந்தார்கள்-
கண்டுகொள்ளாமல்!

மேலும்-
சர்வாதிகாரம்!
சிலைவணக்கம்!

இன்னும்....
இன்னும்.....

(தொடரும்....)

5 comments:

  1. மேலும்-
    சர்வாதிகாரம்!
    சிலைவணக்கம்!//நிஜம் தான் சகோ! அருமை வரிகள் தொடரட்டும் தொடர்கின்றேன்.

    ReplyDelete
  2. தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. எல்லா மதங்களிலும் நிறைந்து கிடக்கிறது மூடநம்பிக்கைகள்! தொடருங்கள்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  4. தொடருங்கள்....

    நானும் தொடர்கிறேன்...

    ReplyDelete
  5. சொல்லிச் செல்லும் விதம் சிறப்பாக உள்ளது
    தொடர்கிறேன் வாழ்த்துக்களுடன்

    ReplyDelete