Wednesday 18 September 2013

அன்றும் -இன்றும்-காதல்!

பேசி -
தீராமல்-
மிச்சம் இருந்தது-
அன்றைய காதல்!

பேச -
இனி -
ஒன்றும் இல்லை-என
பிரிகிறது-
இன்றைய காதல்!

4 comments:

  1. சரியான ஒப்பீடு
    சுருக்கமாக ஆயினும்
    மனதிற்கு நெருக்கமானது கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகச்சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  3. சிறப்பான உண்மை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. உண்மை.....

    பலரின் வாழ்வில் இப்படித்தான்.... இப்போது!

    ReplyDelete