Sunday 4 May 2014

புருஷன் போக்கு..!! {நகைச்சுவை}

 ''வர வர எம்புருஷன் போக்கு சரியில்லடி..!!

''ஏன்டி!?என்னாச்சி..!?

  ''முதல்ல என்னைய ''ஹனி!ஹனி''னு கூப்புடுவாரு!இப்ப ''சனி!சனி''னு கூப்புடுறாரு..!!

  

3 comments:

  1. ஒரு எழுத்து தானே வித்தியாசம்! :))))

    ReplyDelete
  2. அவனுக்குப் புடிச்சிருந்தா அப்படித்தான் கூப்பிடுவான்.

    ReplyDelete