Saturday 17 May 2014

பாடம்..!!

வெற்றியினால்
ஆட மாட்டார்கள்!

தோல்வியினால்
வாட மாட்டார்கள்!

யார் !?
அவர்கள்!

வரலாறுகளை
படித்தவர்களல்ல!

வரலாறுகளில்
பாடம் படித்தவர்கள்!

    

3 comments:

  1. கண் முன்னே தெரியும் நிஜம் அப்படி தெரியவில்லையே !

    ReplyDelete