Friday 23 May 2014

பெண் கல்வி!

கற்றறிந்த
ஓர் ஆண்
பொருளாதாரத்தை ஈட்டலாம்!

கற்றறிந்த
ஓர் பெண்ணோ
சமூகத்தையே கட்டமைப்பாள்!

    

1 comment:

  1. பெண் கல்வியின் அவசியத்தினை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்...

    ReplyDelete