Saturday 24 May 2014

புதையவில்லை.!

புதைந்தேன் என
எண்ணாதே!

முளைக்கிறேன்!

இப்படிக்கு
விதை!

   

3 comments:

  1. உண்மைதான் ,கொள்கை சிங்கங்கள் புதைக்கப் படுவதில்லை ,விதைக்கப் படுகிறார்கள் !

    ReplyDelete
  2. விதைத்தால் தானே முளைக்க முடியும்.....

    நல்ல கவிதை.

    ReplyDelete