Sunday 25 May 2014

நாடக கலை!

பெரும்பாலோர்
கவலையுறுகிறார்கள்!
நாடக கலை அழிகிறதென்று!

பாவம்
அவர்களுக்கு
நாடக கலை தெரிந்தளவிற்கு
அரசியல் நிகழ்வுகள்
தெரியவில்லை!

   

4 comments:

  1. முற்றிலும் உண்மை சகோதரர். தினமும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்பதையும் மறந்து விடுகிறோம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. எதிலும் அரசியல்.... :(

    ReplyDelete