Wednesday 28 May 2014

தயாரா..!?

தடைகளே
தயாராய் இருங்கள்!

லட்சியவாதிகளிடம்
உடைப்பட..!!

  

2 comments:

  1. லட்சியவாதிகளிடம் உடைபடக் காத்திருக்கும் தடைகள்....

    நல்ல சிந்தனை.

    ReplyDelete
  2. தடைகள் விடை பெறும் நேரம் நெருங்கி விட்டது !

    ReplyDelete