Friday 9 May 2014

தேனடை..!!

நல்லதா..!?
கெட்டதா..!?
எனக்கு தெரியவில்லை!

மற்றவர்களுக்கு
தேன் குளவிகள் நிறைந்த
தேனடையாக தெரிவது!

எனக்கோ
தேன் துளிகள் மட்டுமே
தெரிகிறது!

   

1 comment:

  1. நல்லதை மட்டுமே பார்க்கலாம்.....

    ReplyDelete