Friday 30 May 2014

உதாசினம்.!

சப்தம் இல்லாமல்
ஓர் யுத்தமில்லை என்பது
உண்மையே!

ஆனால்
இங்கோ
ஓர் யுத்தமே நடத்தினாய்
சப்தமில்லாமலே!

உனது
உதாசின உதட்டுச்சுழிப்பால்..!!

     

2 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அடடா..... உதட்டுச் சுழிப்பு ரொம்பவே படுத்துமே..

    ReplyDelete