Sunday 4 May 2014

நேரமில்லை..!!

என் பார்வையும் வேறு!
என் பாதையும் வேறு!

என் எழுத்தும் வேறு!
என் இலக்கும் வேறு!

புரியமாட்டேன் என்பவர்களை
புரிந்துக்கொள்ளுங்கள் என
கெஞ்சுவதும் கிடையாது!

நின்று நிதானித்து
விளக்கம் கொடுக்க
எனக்கு
நேரமும் கிடையாது!

    

5 comments:

  1. போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான்...!

    ReplyDelete
  2. யாருக்கோ அடிச்சுச் சொன்னமாதிரி இருக்கே :)

    ReplyDelete
  3. நமக்கு பிடித்ததை தொடர்ந்து செய்வோம்......

    ReplyDelete
  4. “வேற வழி இல்லை“ ன்னு தலைப்பிட்டு இருக்கலாம்.

    ReplyDelete