Monday 12 May 2014

நெனப்பு..!!

நெலம் கடந்து!

கட(ல்) கடந்து!

தேச எல்ல கடந்து!

எங்க போயி
என்ன செய்ய.!?

அறுத்திக்கிட்டேதான் இருக்குது
நெஞ்சுக்குள்ளே நெனப்பு கெடந்து!

     

4 comments:

  1. இதுவும் ஒரு அனுபவம்தானே ?போய் பார்த்து விடலாமே !

    ReplyDelete
  2. ஒன்றும் செய்ய முடியாது! :(

    ReplyDelete