Tuesday 13 May 2014

கல்லூரி சேர்க்க..!!

தேர்வு முடிவுகள்
வந்து விட்டது!

ஏழைத்தாய்களின்
தாலி தங்கங்களின் நிலையெண்ணி
என் மனம் வெம்புது!

எங்கு அடகுபட போகிறதோ.!?

அடி மாட்டு விலைக்கு விற்கப்பட போகிறதோ..!?

  

2 comments:

  1. வருத்தப்படும் உண்மை...

    ReplyDelete
  2. வருத்தம் தான். பணம் கொடுத்து கல்லூரியில் சேர்வதென்பது மலிந்து விட்ட காலம்... :(

    ReplyDelete