Wednesday 28 May 2014

தழும்பு!

வெற்றிச்சிரிப்போ!
வெற்றுச்சிரிப்போ!

அவ்விரு சிரிப்பிலும்
மறைந்திருக்கும்
ஓர் தழும்பு!

   

4 comments:

  1. சிரிப்பின் பின்னால் ஒரு சோகம்....

    ReplyDelete
  2. இந்த தழும்பு எந்த களிம்பாலும் போகாது !

    ReplyDelete
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete