மீசை முளைப்பதால்-
ஆசை வருதா!?
இல்லை-
ஆசை வருவதால்-
மீசை முளைக்குதா!?
கேள்வி வரலாம்-
இப்படி!?
ஆனால்-
பதில் முடிவதுதான்-
எப்படி!?
நம்ம-
கதாநாயகரு!
மீசை-
"ஒதுக்கத்தான்-"
போவாரு!
ஆனால்-
அப்போது-
அவரே-
நொருங்கிடுவாரு!
மன சஞ்சலத்தால்-
"சன்ன சன்னமாக"-
சரிஞ்சிடுவாரு!
காதல்-
பித்து!
இவரை-
வேடிக்கை பார்க்கும்-
ஆட்டுவித்து!
பருவகாலம்-
பறிபோகும்-
மனம்!
காலமெல்லாம்-
நினைவால்-
ரணம்!
அவள்-
நினைப்பே-
இவருக்கு!
இவர்-
நினைப்பாகதான்-
அவளுக்கும்-
இருக்கு!
சமூகத்திலிருக்கும்-
தீண்டாமை!
"சாக்கு போக்காக"-
பேச்சில் வைக்கும்-
வன்மை!
குளிகாய வைக்கும்-
நெருப்புகள்!
"சொல்ல-"
நினைத்தும்-
முடியாத-
தருணங்கள்!
இவைகள் -
தீயாக-
சுடுபவைகள்!
இக்காதலின்-
"முடிவோ-"
படித்து-
ரசிக்கவேண்டியவைகள் !
இப்பாகம்!
கிராமத்து-
காதலின்-
வலியை சொல்ல்வதோ-
எதார்த்தம்!
(தொடரும்...)
ஆசை வருதா!?
இல்லை-
ஆசை வருவதால்-
மீசை முளைக்குதா!?
கேள்வி வரலாம்-
இப்படி!?
ஆனால்-
பதில் முடிவதுதான்-
எப்படி!?
நம்ம-
கதாநாயகரு!
மீசை-
"ஒதுக்கத்தான்-"
போவாரு!
ஆனால்-
அப்போது-
அவரே-
நொருங்கிடுவாரு!
மன சஞ்சலத்தால்-
"சன்ன சன்னமாக"-
சரிஞ்சிடுவாரு!
காதல்-
பித்து!
இவரை-
வேடிக்கை பார்க்கும்-
ஆட்டுவித்து!
பருவகாலம்-
பறிபோகும்-
மனம்!
காலமெல்லாம்-
நினைவால்-
ரணம்!
அவள்-
நினைப்பே-
இவருக்கு!
இவர்-
நினைப்பாகதான்-
அவளுக்கும்-
இருக்கு!
சமூகத்திலிருக்கும்-
தீண்டாமை!
"சாக்கு போக்காக"-
பேச்சில் வைக்கும்-
வன்மை!
குளிகாய வைக்கும்-
நெருப்புகள்!
"சொல்ல-"
நினைத்தும்-
முடியாத-
தருணங்கள்!
இவைகள் -
தீயாக-
சுடுபவைகள்!
இக்காதலின்-
"முடிவோ-"
படித்து-
ரசிக்கவேண்டியவைகள் !
இப்பாகம்!
கிராமத்து-
காதலின்-
வலியை சொல்ல்வதோ-
எதார்த்தம்!
(தொடரும்...)
பித்து நன்றாக ஆட்டுவிக்கிறது...
ReplyDeleteகாதல் வந்துவிட்டதா கதையில்.... தொடருங்கள்..... நானும் தொடர்கிறேன் எதிர்பார்ப்புகளோடு!
ReplyDeleteகிராமத்து-
ReplyDeleteகாதலின்-
வலியை சொல்ல்வதோ-
எதார்த்தம்!/
/கவிதையும் கருவும்
சொல்லிச் சொல்லும் அழகும் கூட....
தொடர வாழ்த்துக்கள்
கிராமத்து காதல் வலி சொல்லுங்கள் சொல்லுங்கள்.
ReplyDelete