Monday, 3 June 2013

ஆணவம் ....!!

ஆணவம் -
கொண்டவன்!

எதிரிக்கு கூட-
வாய்பளிக்காதவன்!

ஆம்-
தன்னை-
தானே-
அழிக்கிறான்!

6 comments:

  1. அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள் சீனி !

    ReplyDelete
  2. உண்மை தான்.

    ReplyDelete
  3. நிஜம் தான் சகோ!

    ReplyDelete
  4. உண்மை.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete