என்னை-
சுட்டு விட்டு-
மகிழ்கிறது-
சுடு எண்ணெய்!
எத்தனையோ-
சுடும்வார்தைகள்-
சுட்டிவிட்டது-
என்னை!
எண்ணெய்-
சுட்டது-
சொல்லாமலே-
தழும்பில்-
தெரியும்!
என் மனதின்-
தழும்புகள்-
மனிதர்களில்-
யார்-
அறியக்கூடும்!
பட்டிடும்-
எண்ணெய்-
அறியாது!
நான்-
அதை விட-
"சூடுபட்டவன்-"
என்பது!
பாவம்-
எண்ணெய்தான்!
அதற்கு-
மகிழ்வென்றால்-
சுடட்டும்-
என்னைதான் !
சுட்டு விட்டு-
மகிழ்கிறது-
சுடு எண்ணெய்!
எத்தனையோ-
சுடும்வார்தைகள்-
சுட்டிவிட்டது-
என்னை!
எண்ணெய்-
சுட்டது-
சொல்லாமலே-
தழும்பில்-
தெரியும்!
என் மனதின்-
தழும்புகள்-
மனிதர்களில்-
யார்-
அறியக்கூடும்!
பட்டிடும்-
எண்ணெய்-
அறியாது!
நான்-
அதை விட-
"சூடுபட்டவன்-"
என்பது!
பாவம்-
எண்ணெய்தான்!
அதற்கு-
மகிழ்வென்றால்-
சுடட்டும்-
என்னைதான் !
ம்ம்ம்... நல்ல கவிதை சீனி.
ReplyDeleteஎதையும் தாங்குவோம்...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteசூடுபட்டவர்களுக்குத்தான் இந்தக் கவிதையின்
ReplyDeleteஆழமான பொருள் மிகச் சரியாகப் புரியும்
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்