மண்ணுக்கும்-
மனிதனுக்கும்-
பூர்வ சொந்தம்!
மண்ணுக்காக-
கொட்டியது-
எவ்வளவு-
ரத்தம்!!?
மண்ணின்-
ஆசையால்-
மனிதனும்-
கெட்டழிஞ்சான்!
மண்ணையும்-
கெடுத்து-
அழிச்சான்!
நீர்-
நிலம்-
காற்று-
பொதுவாகவே-
இறைவன்-
படைத்தான்!
சிறு புத்தி கொண்ட-
மனிதன்தான்-
அதனை-
பிரிச்சான்!
பலவிதமான-
வாதம்!
இனவாதம்!
மொழிவாதம்!
தேசியவாதம்!
யாதும் ஊரே-
யாவரும் கேளீர்-
முன்னோர் சொல்!
இன்றைக்கு-
நடப்பதோ-
நீ-
வாழ-
எத்தனை பேரையும்-
கொல்!
கேடுகெட்ட-
மனித ஜென்மம்!
எப்போதுதான்-
திருந்தும்!?
மனிதனை-
மனிதன்-
அடிமைபடுத்தி!
மகிழ்கிறான்-
தன்னைதானே-
குஷி படுத்தி!
வர்ணங்கள்!
வர்க்கங்கள்!
இதன்மூலமும்-
பிளவுகள்!
ஊதியம்-
கொடுப்பவன்-
உயர்ந்தவனும் அல்ல!
வாங்குபவன்-
தாழ்ந்தவனும்-
அல்ல!
கிளைகள்-
இல்லைஎன்றால்-
வேர்கள் தெரிவதில்லை!
வேர்கள்-
இல்லைஎன்றால்-
கிளைகள் -
வளர-
வழியே இல்லை!
சுற்றி வந்தோம்-
கள்ளி காட்டிலே!
பயணிக்க -
இருக்கிறோம்-
வேறொரு-
கண்டத்திலே..!
(தொடரும்....)
மனிதனுக்கும்-
பூர்வ சொந்தம்!
மண்ணுக்காக-
கொட்டியது-
எவ்வளவு-
ரத்தம்!!?
மண்ணின்-
ஆசையால்-
மனிதனும்-
கெட்டழிஞ்சான்!
மண்ணையும்-
கெடுத்து-
அழிச்சான்!
நீர்-
நிலம்-
காற்று-
பொதுவாகவே-
இறைவன்-
படைத்தான்!
சிறு புத்தி கொண்ட-
மனிதன்தான்-
அதனை-
பிரிச்சான்!
பலவிதமான-
வாதம்!
இனவாதம்!
மொழிவாதம்!
தேசியவாதம்!
யாதும் ஊரே-
யாவரும் கேளீர்-
முன்னோர் சொல்!
இன்றைக்கு-
நடப்பதோ-
நீ-
வாழ-
எத்தனை பேரையும்-
கொல்!
கேடுகெட்ட-
மனித ஜென்மம்!
எப்போதுதான்-
திருந்தும்!?
மனிதனை-
மனிதன்-
அடிமைபடுத்தி!
மகிழ்கிறான்-
தன்னைதானே-
குஷி படுத்தி!
வர்ணங்கள்!
வர்க்கங்கள்!
இதன்மூலமும்-
பிளவுகள்!
ஊதியம்-
கொடுப்பவன்-
உயர்ந்தவனும் அல்ல!
வாங்குபவன்-
தாழ்ந்தவனும்-
அல்ல!
கிளைகள்-
இல்லைஎன்றால்-
வேர்கள் தெரிவதில்லை!
வேர்கள்-
இல்லைஎன்றால்-
கிளைகள் -
வளர-
வழியே இல்லை!
சுற்றி வந்தோம்-
கள்ளி காட்டிலே!
பயணிக்க -
இருக்கிறோம்-
வேறொரு-
கண்டத்திலே..!
(தொடரும்....)
அருமைங்க..தொடர் போல இருக்கே..அனைத்தையும் படிக்கிறேன்..நன்றி
ReplyDeleteதொடராக அழகாக எழுதுறீங்க நண்பா....
ReplyDeleteவாழ்த்துகள்...
நடக்கும் உண்மைகள்-கொடுமைகள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
சமூக அக்கறை உள்ள கவிதைகள் ... அருமை
ReplyDeleteஇன்றைக்கு-
ReplyDeleteநடப்பதோ-
நீ-
வாழ-
எத்தனை பேரையும்-
கொல்!
>>
இந்த வேதாந்தத்தாலதான் எல்லாமே!
அருமை! தொடர்கிறேன்! நன்றி!
ReplyDeleteதொடர வாழ்த்துகள்.......
ReplyDelete