"அள்ளி"-
கொடுக்கவில்லை!
"கொட்டி -"
கொடுக்கவில்லை!
அப்படியெல்லாம்-
கொடுக்க -
நான்-
"அப்பா டாக்கர்"-
இல்ல!
யாசித்தாள்-
ஒரு தாய்!
யோசித்ததால்-
சிக்கியது-
"சின்னதாய்"!
கொடுத்து விட்டு-
சென்றேன்!
அவள்-
சொன்னதில்-
கண்கலங்கி -
சென்றேன்!
இறைவன்-
இன்னும் இன்னும்-
தருவான்-
மகனே!-என
சொன்னாள்!
அப்பாசவார்த்தையில்-
என்னை -
யாசகனாக்கினாள்-
அத்தாய்!
கொடுக்கவில்லை!
"கொட்டி -"
கொடுக்கவில்லை!
அப்படியெல்லாம்-
கொடுக்க -
நான்-
"அப்பா டாக்கர்"-
இல்ல!
யாசித்தாள்-
ஒரு தாய்!
யோசித்ததால்-
சிக்கியது-
"சின்னதாய்"!
கொடுத்து விட்டு-
சென்றேன்!
அவள்-
சொன்னதில்-
கண்கலங்கி -
சென்றேன்!
இறைவன்-
இன்னும் இன்னும்-
தருவான்-
மகனே!-என
சொன்னாள்!
அப்பாசவார்த்தையில்-
என்னை -
யாசகனாக்கினாள்-
அத்தாய்!
அத்தாய் கொடுத்ததே அருள் தான்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நல்ல கவிதை....
ReplyDeleteபாராட்டுகள் சீனி.
அழகான கவிதை!!!
ReplyDeleteஅழகா சொன்னிங்க.
ReplyDeleteசிறப்பான கவிதை! நன்றி!
ReplyDeleteயாசித்தவளின் மனம் எம்மை
ReplyDeleteயோசிக்கவும் வைத்ததே....
மிக அருமை சகோ. வாழ்த்துக்கள்!