Saturday, 22 June 2013

தேடலுடன்...தேனீ....!! (16)

பிரச்சாரம்!
பிரச்சாரம்!

பார்ப்பவர்களிடமெல்லாம்-
தொடர்ந்த-
பிரச்சாரம்!

வாதங்களையும்-
"வாங்கி கட்டினார்!"

குதர்கங்களையும்-
தர்க்கத்தில்-
அடக்கினார்!

வரலாறு!
வரலாறு!

சொன்னதெல்லாம்-
"சத்தியத்தின்"-
உண்மை வரலாறு!

"கடத்தப்பட்டதை"-
அடித்து சொன்னார்!

வரலாறை-
திரும்ப திரும்ப-
சொன்னார்!

வரலாறு தெரியாத-
சமுதாயம்-
வரலாறு படைப்பதில்லை-என்றும்
சொன்னார்!

மால்கம் எக்சின்-
பொது கூட்டங்களுக்கு-
தவறாமல்-
அலெக்ஸ் ஹெலி-
வருவார்!

மால்கம் எக்சிடம்-
கேள்வி மேல்-
கேள்வியால்-
துளைப்பார்!

ஆதாரபூர்வமாக-
மால்கம் x -
எடுத்துரைப்பார்!

கேள்வி-
கேட்பதற்காகவே-
வரலாற்றுகளை-
புரட்டிய-
அலெக்ஸ் ஹெலி!

"ஒரு வரலாற்றை"-
புரிந்திட்டார்-
அலெக்ஸ் ஹெலி!

அதனாலேயே-
"வேர்கள்"(roots )-
எழுதினார்!

மால்கம் எக்சை-
புரிந்தார்!

இன்னும்-
இருக்கு!

தொடர்ந்து-
வாங்க-
அதற்கு!

(தொடரும்...)





3 comments:

  1. இடையில் தொடரை இடையில் தொடராமல்விட்டுவிட்டேன்..
    அதுதான் இங்கெதுவும் இட வரவில்லை சகோ.
    அதுதவிர எனக்கு சரித்திரம் புரிய வெகுநேரமாகும் அதுதான்...

    நீங்கள் தொடருங்கள்...
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தொடருங்கள் நாங்களும் வருகிறோம்.

    ReplyDelete