இருந்தார்-
மால்கம் x -
மனச்சோர்வாக!
முயற்சித்தார்-
மன அமைதிக்காக!
"வெளியேறியதால்"-
சில சலம்பல்கள்!
சில எதிர்ப்புகள்!
சில அங்கலாய்ப்புகள்!
ஆயத்தமானார்-
புனித யாத்திரைக்கு!(ஹஜ்)
யாத்திரை-
வழி வகுத்தது-
இவரின் -
இன்னொரு பயணத்திற்கு!
போன இடத்தில-
அறிந்தவர்கள்-
சிறப்பு வரவேற்புகள்!
உச்சி முகர்ந்து-
உபசரிப்புகள்!
மால்கம் x -
அதிசயித்தார்!
பிரமித்தார்!
ஏனென்றால்!
சமத்துவமாக-
நடந்துகொண்டவர்கள்!
வெள்ளையாக-
இருந்ததால்!
"இவர்கள்"-
அமெரிக்காவில்-
பிறந்திருந்தால்!
இவர்களும்-
வெள்ளையர்கள்தான்!
வேறு தேசத்தில்-
பிறந்ததால்!
அத்தேச-
பேரால்-
அழைக்கபட்டார்கள்!
இம்மக்களுக்கு-
இங்கிதத்துடன்-
நடக்க காரணம்-
எது!?
மால்கம் எக்சின்-
உள்ளத்தில்-
கேள்வி எழுந்தது!
பதிலும்-
கிடைத்தது!
இஸ்லாம்தான்-
அது!
கறுப்பின-
மக்களிடம்-
மட்டும் -
"சொன்னது"-
தப்பானது!
பிற மக்களிடமும்-
சொல்வதே-
நியாயமானது!
மனம்-
உறுதி பூண்டது!
புனித யாத்திரையில்-
வெள்ளை உடை-
அணிந்த -
மக்கள்!
வெவ்வேறு-
மொழிகள்!
வெவ்வேறு-
நிறங்கள்!
வெவ்வேறு-
அந்தஸ்துடையவர்கள்!
உலகிலுள்ள-
அத்தனை -
பகுதியில் இருந்து-
வந்தவர்கள்!
ஒரே-
இறைவனை புகழும்-
முழக்கங்கள்!
மால்கம் x -
புல்லரித்துபோனார்!
யாத்திரை-
இனிதே -
முடிந்தது!
மால்கம் x வந்த-
விமானம்-
தரை இறங்கியது!
அவரிடம்-
புது வேகம்-
இருந்தது!
பெரும் ஆபத்தும்-
காத்திருந்தது!
தண்ணீரை-
அணை தடுக்கிறது!
தண்ணீர் என்ன!?-
அடங்கியா கிடக்கிறது..!!?
(தொடரும்....)
மால்கம் x -
மனச்சோர்வாக!
முயற்சித்தார்-
மன அமைதிக்காக!
"வெளியேறியதால்"-
சில சலம்பல்கள்!
சில எதிர்ப்புகள்!
சில அங்கலாய்ப்புகள்!
ஆயத்தமானார்-
புனித யாத்திரைக்கு!(ஹஜ்)
யாத்திரை-
வழி வகுத்தது-
இவரின் -
இன்னொரு பயணத்திற்கு!
போன இடத்தில-
அறிந்தவர்கள்-
சிறப்பு வரவேற்புகள்!
உச்சி முகர்ந்து-
உபசரிப்புகள்!
மால்கம் x -
அதிசயித்தார்!
பிரமித்தார்!
ஏனென்றால்!
சமத்துவமாக-
நடந்துகொண்டவர்கள்!
வெள்ளையாக-
இருந்ததால்!
"இவர்கள்"-
அமெரிக்காவில்-
பிறந்திருந்தால்!
இவர்களும்-
வெள்ளையர்கள்தான்!
வேறு தேசத்தில்-
பிறந்ததால்!
அத்தேச-
பேரால்-
அழைக்கபட்டார்கள்!
இம்மக்களுக்கு-
இங்கிதத்துடன்-
நடக்க காரணம்-
எது!?
மால்கம் எக்சின்-
உள்ளத்தில்-
கேள்வி எழுந்தது!
பதிலும்-
கிடைத்தது!
இஸ்லாம்தான்-
அது!
கறுப்பின-
மக்களிடம்-
மட்டும் -
"சொன்னது"-
தப்பானது!
பிற மக்களிடமும்-
சொல்வதே-
நியாயமானது!
மனம்-
உறுதி பூண்டது!
புனித யாத்திரையில்-
வெள்ளை உடை-
அணிந்த -
மக்கள்!
வெவ்வேறு-
மொழிகள்!
வெவ்வேறு-
நிறங்கள்!
வெவ்வேறு-
அந்தஸ்துடையவர்கள்!
உலகிலுள்ள-
அத்தனை -
பகுதியில் இருந்து-
வந்தவர்கள்!
ஒரே-
இறைவனை புகழும்-
முழக்கங்கள்!
மால்கம் x -
புல்லரித்துபோனார்!
யாத்திரை-
இனிதே -
முடிந்தது!
மால்கம் x வந்த-
விமானம்-
தரை இறங்கியது!
அவரிடம்-
புது வேகம்-
இருந்தது!
பெரும் ஆபத்தும்-
காத்திருந்தது!
தண்ணீரை-
அணை தடுக்கிறது!
தண்ணீர் என்ன!?-
அடங்கியா கிடக்கிறது..!!?
(தொடரும்....)
தண்ணீரை-
ReplyDeleteஅணை தடுக்கிறது!
தண்ணீர் என்ன!?-
அடங்கியா கிடக்கிறது..!!?//
அருமையான வரிகள் மிகவும் ரசித்தேன்...!
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...
அப்போ அப்போ வந்து எட்டிபார்த்து செல்கிறேன் நண்பா
ReplyDeleteஅருமை! தொடர்கிறேன்! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிகின்றேன் தொடர்கின்றேன்...
ReplyDeleteவலைசர அறிமுகத்தில் இன்று நீங்களும்!
வாழ்த்துக்கள்!
தண்ணீர் அடங்கியா கிடக்கின்றது?? // அருமையான சிலிர்க்கும் வரிகள் சகோ தொடருங்கள் தொடர்கின்றேன்!
ReplyDeleteதொடருங்கள் தொட்ர்கிறேன்.
ReplyDelete