ஒன்றுதான்-
வாழ்கையும்!
வாசிப்பும்!
நினைப்பதெல்லாம்-
கிடைக்காது!
கிடைப்பதில்-
பல-
இனிக்காமல்-
இருக்காது!
வாங்கி-
படித்ததில்-
பிடிக்காததும்-
உண்டு!
தானாக-
கிடைத்ததில்-
மனதை விட்டு-
அகலாததும்-
உண்டு!
அன்று-
வேலையில்லாமல்-
படித்த காலங்கள்!
இன்று-
வேலைகளின் -
இடையில்-
புத்தகத்துடன் கழியும்-
இரவுகள்!
சில புத்தகங்கள்-
நம்மை-
தூங்க செய்யும்!
மற்ற சில-
தூக்கத்தை-
கெடுத்து-
படிக்க செய்யும்!
நம் -
கைகளில்-
அடங்கும்-
புத்தகங்கள்!
நம்மையே-
விழுங்கும்-
புத்தகங்கள்!
சமீபத்தில்-
படித்த-
ஒன்றும் !
சில வருடங்களுக்கு-
முன்னால்-
படித்த-
ஒன்றும்!
என்னை-
பாடாய்படுத்துது!
அதனால்-
எழுதிட-
மனம் இயம்புது!
இவ்விரண்டில்-
ஒன்றை-
நீங்கள்-
அறிந்திருக்கலாம்!
மற்றொன்றை-
அறிய -
வாய்ப்பு-
மிக மிக-
குறைவு-
எனலாம்!
தொடருங்கள்!
இனி-
நான்-
"பட்டவைகள்!"
(தொடரும்...)
வாழ்கையும்!
வாசிப்பும்!
நினைப்பதெல்லாம்-
கிடைக்காது!
கிடைப்பதில்-
பல-
இனிக்காமல்-
இருக்காது!
வாங்கி-
படித்ததில்-
பிடிக்காததும்-
உண்டு!
தானாக-
கிடைத்ததில்-
மனதை விட்டு-
அகலாததும்-
உண்டு!
அன்று-
வேலையில்லாமல்-
படித்த காலங்கள்!
இன்று-
வேலைகளின் -
இடையில்-
புத்தகத்துடன் கழியும்-
இரவுகள்!
சில புத்தகங்கள்-
நம்மை-
தூங்க செய்யும்!
மற்ற சில-
தூக்கத்தை-
கெடுத்து-
படிக்க செய்யும்!
நம் -
கைகளில்-
அடங்கும்-
புத்தகங்கள்!
நம்மையே-
விழுங்கும்-
புத்தகங்கள்!
சமீபத்தில்-
படித்த-
ஒன்றும் !
சில வருடங்களுக்கு-
முன்னால்-
படித்த-
ஒன்றும்!
என்னை-
பாடாய்படுத்துது!
அதனால்-
எழுதிட-
மனம் இயம்புது!
இவ்விரண்டில்-
ஒன்றை-
நீங்கள்-
அறிந்திருக்கலாம்!
மற்றொன்றை-
அறிய -
வாய்ப்பு-
மிக மிக-
குறைவு-
எனலாம்!
தொடருங்கள்!
இனி-
நான்-
"பட்டவைகள்!"
(தொடரும்...)
ஏற்கனவே ஒன்றை அறிந்து விட்டோம்...
ReplyDeleteமற்றொன்றை அறிய ஆவலுடன்...
உண்மை...
ReplyDeleteமனதில் பதிகின்றன உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும்...
தொடருங்கள் சகோ!...
தொடர்கிறேன்! அருமையான புத்தகம் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய!
ReplyDeleteவாசிப்பு அனுபவங்கள் கவிதையாக..... தொடர்கிறேன்....
ReplyDelete