Wednesday, 26 June 2013

நீரோடை...!!

சல சலக்கும்-
நீரோடை-
என்னவளே-
உன் சிரிப்பு!

வெடித்து சிதறும்-
எரிமலை-என
எனக்குள் -
ஏன்-
கொதிப்பு!?

5 comments:

  1. பார்த்ததால் உங்களுக்குள் எரிமலையோ....

    ReplyDelete
  2. குளிர்மையைக் கொன்றுவிடாதீர்
    கொதிமலையே!...
    தணியும் தணிய ஆவீர் நீரும்
    பனிமலையாக...

    ReplyDelete
  3. உங்களவள் சிரித்தாள் ஏன் கொதிப்பு? :)

    ReplyDelete
  4. அழகான முரண்! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete