"தவறாமல் -"
வந்த-
உன்-
அழைப்பு!
இப்போது-
"தவறியும்-"
வராமல்-
ஏன்-
இடைமறிப்பு!
பிரச்னை-
கை பேசி-
அலைவரிசையிலா!?
இல்லை-
நம் -
மனசிலா!?
பெண்ணே!
சொல்!
இனியாவது-
தவறாமல்-
அழைப்பாயா!?
வந்த-
உன்-
அழைப்பு!
இப்போது-
"தவறியும்-"
வராமல்-
ஏன்-
இடைமறிப்பு!
பிரச்னை-
கை பேசி-
அலைவரிசையிலா!?
இல்லை-
நம் -
மனசிலா!?
பெண்ணே!
சொல்!
இனியாவது-
தவறாமல்-
அழைப்பாயா!?
தீடிரென்று இப்படி "இடைமறிப்பு" என்றால் சிரமம் தான்...
ReplyDeleteபெண்ணுக்கு ஆயிரம் பிரச்சனை...!
ஹா ஹா...:).
ReplyDeleteதனபாலன் சார் சொன்னதையே றிப்பீட்டு...:))).
அவர் அழைக்காவிட்டால் என்ன..... எடுங்கள் உங்கள் அலைபேசியை, அழையுங்கள் அவரை :)
ReplyDelete