Tuesday 4 June 2013

"அழைப்பு"...!!

"தவறாமல் -"
வந்த-
உன்-
அழைப்பு!

இப்போது-
"தவறியும்-"
வராமல்-
ஏன்-
இடைமறிப்பு!

பிரச்னை-
கை பேசி-
அலைவரிசையிலா!?

இல்லை-
நம் -
மனசிலா!?

பெண்ணே!
சொல்!
இனியாவது-
தவறாமல்-
அழைப்பாயா!?

3 comments:

  1. தீடிரென்று இப்படி "இடைமறிப்பு" என்றால் சிரமம் தான்...

    பெண்ணுக்கு ஆயிரம் பிரச்சனை...!

    ReplyDelete
  2. ஹா ஹா...:).

    தனபாலன் சார் சொன்னதையே றிப்பீட்டு...:))).

    ReplyDelete
  3. அவர் அழைக்காவிட்டால் என்ன..... எடுங்கள் உங்கள் அலைபேசியை, அழையுங்கள் அவரை :)


    ReplyDelete