Saturday, 1 June 2013

வேணாமாங்க...!!?

"கட்டபட்டவரின்"-
பெத்தவங்க-
மத்தவங்க!

உறவும்-
வேணாமாங்க!

எந்த-
வரவு-
செலவும்-
வேணாமாங்க!

கல்யாணத்திற்கு-
பிறகு-
"அத்தனையும்"-
தனியா-
வேணுமாங்க!

அப்போ-
எதற்கு-
குடும்பத்தோட-
இருப்பவரை-
மணக்குறீங்க!?

வேண்டுமானால்-
அனாதைகளில்-
ஒரு நபரை-
"கட்டி" கொள்ளுங்க!

இனி-
"எல்லாமும்"-
உங்களுக்குதானேங்க..!!







3 comments:

  1. எப்படியும் அனாதை ஆக்கி விடுகிறார்களே...!

    ReplyDelete
  2. நியாயமான கேள்வி தான் சீனி.....

    ReplyDelete