சென்றார்கள்-
சங்கிலிகளால்-
பிணைக்கப்பட்டு!
கப்பலில்-
தள்ளப்பட்டு!
பேரிரைச்சலுடன்-
அலைகள்!
அலறல்களுடன்-
மாட்டிக்கொண்டவர்கள்!
தண்ணீரில்-
பயணம்!
கண்ணீரில்-
அவர்களின்-
துயரம்!
நெடுந்தூரம்-
செல்லனும்!
சில காலமேனும்-
உடலுடன்-
உயிரும்-
மிஞ்சனும்!
இடை இடையே-
நோய்வாய்ப்பட்டவர்கள்!
கடலுக்குள்-
வீசபட்டார்கள்!
நோயாளிகளால்-
மற்றவர்களுக்கு-
பரவிட கூடாதென-
அம்முடிவுகள்!
கரை சேர்ந்ததும்-
வரிசையாக!-
மனிதர்கள்-
விற்பனைக்காக!
சக்கையாக-
பிழிந்தாலும்-
வேலைகள் மட்டும்-
செய்வதற்காக!
பிடிபட்டவர்கள்-
அடிமைகளாக!
வாங்கி கொண்டவர்கள்-
எஜமானர்களாக!
விழும்-
மழைத்துளிகளுக்கு-
தெரியாது-
சேரும் இடம்!
பிறக்கும்-
ஒவ்வொரு உயிரும்-
அறியாது-
வாழ்கைபயணம்!
(தொடரும்....)
சங்கிலிகளால்-
பிணைக்கப்பட்டு!
கப்பலில்-
தள்ளப்பட்டு!
பேரிரைச்சலுடன்-
அலைகள்!
அலறல்களுடன்-
மாட்டிக்கொண்டவர்கள்!
தண்ணீரில்-
பயணம்!
கண்ணீரில்-
அவர்களின்-
துயரம்!
நெடுந்தூரம்-
செல்லனும்!
சில காலமேனும்-
உடலுடன்-
உயிரும்-
மிஞ்சனும்!
இடை இடையே-
நோய்வாய்ப்பட்டவர்கள்!
கடலுக்குள்-
வீசபட்டார்கள்!
நோயாளிகளால்-
மற்றவர்களுக்கு-
பரவிட கூடாதென-
அம்முடிவுகள்!
கரை சேர்ந்ததும்-
வரிசையாக!-
மனிதர்கள்-
விற்பனைக்காக!
சக்கையாக-
பிழிந்தாலும்-
வேலைகள் மட்டும்-
செய்வதற்காக!
பிடிபட்டவர்கள்-
அடிமைகளாக!
வாங்கி கொண்டவர்கள்-
எஜமானர்களாக!
விழும்-
மழைத்துளிகளுக்கு-
தெரியாது-
சேரும் இடம்!
பிறக்கும்-
ஒவ்வொரு உயிரும்-
அறியாது-
வாழ்கைபயணம்!
(தொடரும்....)
என்னவொரு கொடுமை....
ReplyDelete//விழும்-
ReplyDeleteமழைத்துளிகளுக்கு-
தெரியாது-
சேரும் இடம்!//
உண்மையான வரிகள். பல சேதிகளை சொல்லிவிட்டன
மனதைத் தொட்ட கவிதை......
ReplyDeleteதொடர்கிறேன்....
கடும் பயணம்! கவிதையில் ரணம்! அருமை! தொடர்கிறேன்! நன்றி!
ReplyDelete